Yo This is DSP
ஓ பெண்ணே
ஓ பெண்ணே
Hey this is for you
Here we go
ஓ பெண்ணே உன் கண்ணு தான் twinkle twinkle star
ஓ பெண்ணே உன் பேச்சு தான் 5-star chocolate bar
ஓ பெண்ணே உன் நினப்பு தான் ஏக் தோ தீன் ஓ சார்
ஓ பெண்ணே உன் style-லு தான் brand new foreign car
உன்னோட mini skirt-டு
என்னோட denim shirt-டு
ரெண்டும் கலந்தா இனி hot and cute-டு
உன்னோட belly dance-சு
என்னோட galli tunes-சு
ரெண்டும் கலந்தா இனி rocking romance-சு
ராமா ராமா ஹரே போலோ
கிறிஷ்ணா கிறிஷ்ணா ஹரே
ராமா ராமா ஹரே போலோ
கிறிஷ்ணா கிறிஷ்ணா ஹரே
ஓ பெண்ணே ஓ பெண்ணே ஓ பெண்ணே பெண்ணே பெண்ணே
ஓ பெண்ணே உன் கூந்தல் தான் ring-a ring-a-rose
ஓ பெண்ணே உன் மூச்சு தான் தித்திக்கும் glucose
ஓ பெண்ணே நீ நின்னாலே fashion tv pose
ஓ பெண்ணே நீ போனாலே என் life இனி close
உன்னோட red-டு lipstick
என்னோட wood-டு drumstick
ரெண்டும் கலந்தா இனி music music
உன்னோட silky skin-னு
என்னோட naughty கண்ணு
ரெண்டும் கலந்தா இனி fun-னு fun-னு
ராமா ராமா ஹரே போலோ
கிறிஷ்ணா கிறிஷ்ணா ஹரே
ராமா ராமா ஹரே போலோ
கிறிஷ்ணா கிறிஷ்ணா ஹரே
ஓ பெண்ணே ஓ பெண்ணே ஓ பெண்ணே பெண்ணே பெண்ணே
ஓ பெண்ணே உன் சிரிப்பு தான் Michael Jackson tune
ஓ பெண்ணே உன் முத்தம் தான் முத்துக்கள் monsoon
ஓ பெண்ணே உன் அழகு தான் day and night moon
ஓ பெண்ணே உன் நிழல் தான் heart shape balloon
ராமா ராமா ஹரே போலோ
கிறிஷ்ணா கிறிஷ்ணா ஹரே
ராமா ராமா ஹரே போலோ
கிறிஷ்ணா கிறிஷ்ணா ஹரே
ஓ பெண்ணே ஓ பெண்ணே ஓ பெண்ணே பெண்ணே பெண்ணே